#Sivakarthikeyan
#DON
#SivakarthikeyanCricket

சிவகார்த்திகேயனும், சூரியும் இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடி உள்ளனர். விளையாட்டில் சிவகார்த்திகேயன் அடித்த ஒரு ஷாட் சிக்சரா இல்லையா என இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.